Month: December 2015

இந்தியாவில் இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்

Share

இந்தியாவில் இணையதளங்களில் நடப்பு ஆண்டில் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களின் பட்டியலை கூகுள் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் விதமாக டிரெண்டிங்கில் இருப்பதாக கருதப்படும் ஆப்பிளின் ஐபோன் இந்த பட்டியலில் முதலிடத்தில் இடம்பெறவில்லை. அதேபோல், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ் 6 மற்றும் நோட் 5 ஆகியவையும் டாப்-10 பட்டியலில் இடம்பெறாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆனால், முதல் 3 இடங்களுக்குள் மைக்ரோமேக்ஸ், லெனோவா ஸ்மார்ட்போன்கள் இடம்பிடித்துள்ளன. 2015-ம் ஆண்டு கூகுளில் (இந்தியா) அதிகம் […]

Share

விவசாயிகளுக்காக இரண்டு புதிய மொபைல் ‘ஆப்ஸ்’களை வெளியிட்டது மத்திய அரசு

Share

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விவசாய உற்பத்தி பொருட்களின் அன்றாட விலை மாற்றங்கள் மற்றும் பயிர் காப்பீடு தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக விவசாயிகளுக்கு இரண்டு புதிய மொபைல் ‘ஆப்ஸ்’களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அக்ரி மார்க்கெட் மற்றும் கிராப் இன்சூரன்ஸ் என்ற இந்த இரண்டு மொபைல் அப்ளிகேஷன்களை கூகுள் பிளே ஸ்டோரிலோ அல்லது எம் கிசான் போர்ட்டலில் இருந்தோ இலவசமாக டவுண்லோடு செய்துகொள்ளலாம். வேளாண்துறை அமைச்சகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இந்த ஆப்ஸ்களை உருவாக்கியிருக்கிறது. அக்ரி மார்க்கெட் […]

Share

ஏர்டெல் : 2G/3G/4G வேலிடிட்டி கட்டுப்பாடற்ற புதிய திட்டம்

Share

ஏர்டெல்லின் ப்ரீபெய்டு மொபைல்களில் 2ஜி, 3ஜி, 4ஜி இண்டர்நெட் சேவைகளைப் பயன்படுத்துகிறவர்கள் இனிமேல் குறிப்பிட்ட நாட்களுக்குள் அதனை முழுமையாகப் பயன்படுத்தாவிட்டாலும் மீண்டும் புதிதாக ரீசார்ஜ் / டாப்-அப் செய்து பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நீக்கும் புதிய பூஸ்டர் பேக்குகளை அறிமுகப்படுத்த உள்ளது. டெல்லியில் நேற்றிலிருந்து ரூ. 24-க்கு 30 MB, ரூ. 74-க்கு 110 MB ஆகிய இண்டர்நெட் பேக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை உபயோகிக்க கால வரையறை கிடையாது. முடியும் வரை உபயோகிக்கலாம். இந்தியாவின் பிற […]

Share

தாய்லாந்து மன்னரின் நாயை அவமதித்தவருக்கு 37 வருட ஜெயில் தண்டனை

Share

தாய்லாந்தில் பூமிபால் அதுல்யதேஜ் மன்னராக உள்ளார். அங்கு மன்னர் குறித்தும் அவரது குடும்பத்தினர் குறித்தும் அவமதிப்பு செய்தால் அது மிகப்பெரும் குற்றமாக கருதப்படுகிறது. அவர்கள் மீது ராணுவ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு தண்டனை விதிக்கப்படும். அதற்கு வகை செய்யும் சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் மன்னரின் செல்ல நாயை அவமதித்ததாக ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரது பெயர் தனகோர்ன் சிரிபாய்பூன். தொழி லாளியான இவர் மன்னர் பூமிபால் அதுல்யதேஜின் செல்ல நாயை கேலி […]

Share

பூமியின் சுற்று பாதையில் மாற்றம் வரும்; 2016 க்கு பிறகு நேரம் சரி இல்லை – கண் தெரியாத பல்கேரிய நாஸ்டர்டாம் கணிப்பு

Share

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்டர்டாமஸ் உலகில் கி.பி.3797 வரை என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதைக் கூறியுள்ள அபூர்வ ஜோதிடர். சுமார் 3000 பலன்களை இவர் கூறியுள்ளதும் அவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருவதும் உலகில் உள்ள அனைவரையும் திகைக்க வைக்கிறது. 14-12-1503ல் பிறந்த இவர் 2-7-1566ல் மறைந்தார். இவர் வாழ்வு மிக விசித்திரமான ஒன்று. இவர் கூறிய பலன்கள் பெரும்பாலும் அழிவையும் விபத்துக்களையும் கொலைகளையும் சுட்டிக் காட்டுவதால் சிறிது பயத்துடன்தான் இந்த நூலை அணுக […]

Share

உத்தரபிரதேசத்தில் மற்றும் ஒரு சர்ச்சை : வயலில் சிறுநீர் கழித்த சிறுவனின் உறுப்பை வெட்டிய கொடூரம்

Share

உத்தரபிரதேசம் இது பிரச்சினைகளுக்கு பெயர் போன மாநிலம்  நாட்டின் மிகப்பேரிய மாநிலமான உத்தரபிரதேசம் படானில் இரண்டு சிறுமிகள் கற்பழித்து மரத்தில் தூக்கிலிட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாலியல் குற்றச்சாட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விட்டது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதனால் மாநிலத்தில் சமாஜ்வாடி அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. . ஆனால் […]

Share

இனி சுவரில் உச்சா போக முடியாது

Share

கிழக்கு லண்டனில் உள்ள  பகுதிகளில் சாலையோர சுவர்களில் சிறுநீர் கழிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை ஆண்டுக்கு ஒரு லட்சம் ஒரு கோடி ரூபாய் செலவாகிறது.இப்படி சாலையோர சுவர்களில் சிறுநீர் கழிப்பவர்கள் மீது அபராதம் விதித்தும் அவர்களில் பலர் திருந்தவில்லை. இதை தொடர்ந்து அங்குள்ள சுவர்களில் நவீன ரக பெயிண் அடிக்க முடிவு செய்யபட்டு உள்ளது. இப்படி அதிகப்படியான சிறுநீர் கழிக்கப்படும் சுவர்களுக்கு பூசப்படும் பிரத்யேக மேல்பூச்சு, தன்மீது விழும் எந்த திரவத்தையும் வேகமாக […]

Share

உலகை ஆளப்போகும் ‘லை-பை’

Share

அதிவேக இணையப் பயன்பாட்டுக்கு உதவும் வகையில் அறிமுகமாகியுள்ள லை-பை   (Li-Fi)   தொழில்நுட்பம் நல்ல வரவேற்புப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்ணுக்குப் புலப்படும் ஒளிக்கற்றைகளைப் பயன்படுத்தி, இணையத்தை பயன்படுத்துவதற்கான ஒரு புதிய தொழில்நுட்பம்தான் இந்த லை-பை. இது ‘வை-பை’   (Wi-Fi) -ஐ விட 100 மடங்கு வேகமாக செயல்படக்கூடியது. வை-பையில் பயன்படுத்தப்படும் ரேடியோ அலைவரிசைகளைக் காட்டிலும் லை-பை 10 ஆயிரம் மடங்குகள் பெரிதாகும். லை-பை இணைய வசதியைப் பெறுவதற்கு சாதாரண எல்.இ.டி. மின்விளக்கு, இணைய இணைப்பு மற்றும் போட்டோ […]

Share

வானத்து நகரம் ‘பேடா மர்கானா’

Share

சீனாவின் ஜியாங்சி மற்றும் போஷான் நகரத்து மக்கள், வானத்தில் மேக மூட்டத்திற்கு நடுவே பெரிய நகரம் மிதப்பது போன்ற காட்சியை சமீபத்தில் கண்டனர். இது பற்றி இணையதளங்களிலும் ‘மிதக்கும் நகரம்’ என்று செய்திகள் பரவி பரபரப்பை உண்டாக்கின. சிலர், நாசா விஞ்ஞானிகள் ரகசிய ஆராய்ச்சியாக விண்வெளியில் நகரத்தை நிர்மாணிப்பதாக வதந்தி பரப்பினர். இதுபற்றி வானிலை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கையில், ‘இது ஒரு வான்வெளி மாயத் தோற்றம் என்றனர். மேகக்கூட்டம் என்பது நீர்த்திவலைகள்தான். எனவே அது சில நேரங்களில் […]

Share

அமெரிக்காவில் 40 ஆண்டுகளாக அமலில் இருந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி தடை நீக்கம் – ஒபாமா அதிரடி முடிவு

Share

அமெரிக்காவில் 40 ஆண்டு காலமாக அமலில் இருந்து வந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஒபாமா இந்த அதிரடி முடிவை நேற்று எடுத்தார். 40 ஆண்டு தடை:> அமெரிக்காவில் 1970-களில் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கு கடந்த 40 ஆண்டுகளாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையை அகற்றி ஜனாதிபதி ஒபாமா நேற்று அதிரடியாக உத்தரவிட்டார். 1.8 டிரில்லியன் டாலர் செலவு தொகை மற்றும் வரி […]

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme