Month: September 2015

புலி திரைப்படம் : அதிகாலைக் காட்சிகள் ரத்து

Share

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம்.. புலி. நாளை வெளியாகிறது. ஆனால் புலி திரைப்படத்துடன் சம்பந்தப்பட்ட பலரது வீடு, அலுவலகங்களில் இன்று வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. பல இடங்களில் இன்னமும் நடந்து வருகிறது. அதனால் விநியோகஸ்தர்களிடம் இன்று கடைசிக்கட்ட பண வரவு, செலவுகளை செய்ய முடியாததால் நாளைய அதிகாலை சிறப்புக் காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எப்படியும் இன்றிரவுக்குள் அனைத்தும் இறுதி செய்யப்பட்ட நாளை வழக்கமான காலைக் காட்சிகள் அல்லது மதியக் காட்சிகள் இருக்கும் என்று […]

Share

இன்றைய செய்திகள் : செப்டம்பர் 30, 2015

Share

✓  நடிகர் விஜய், சமந்தா, நயன்தாரா வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை ரெய்டு. புலி திரைப்பட தயாரிப்பாளர் வீடு, அலுவலகங்களிலும் ரெய்டு. ✓ 2006ம் ஆண்டு மும்பையில் அடுத்தடுத்து நிகழ்ந்த ரயில் குண்டுவெடிப்புகளில் 188 பேர் பலியாகியிருந்தனர். இந்த சம்பவத்தில், 12 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்தனர். இவர்களது தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 7 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Share

இன்றைய செய்திகள் : செப்டம்பர் 29, 2015

Share

✓ மறைந்த அப்துல் கலாமின் அண்ணன் பேரன் ஷேக் சலீம் டில்லி சென்று அமித்ஷா முன்னிலையில் பிஜேபியில் தன்னை இணைத்துக் கொண்டார் ✓  ஃபேஸ்புக்கில் விடியோ தானாக ஓடுவதை நிப்பாட்ட.. https://www.facebook.com/settings?tab=videos இங்கே சென்று Auto-play Videos என்பதை ‘Off’ என்று மாற்றவும். (ஒரு சிலருக்கு இந்த ஆப்ஷன் இன்னும் வந்திருக்காது. பொறுமையாக இருக்கவும். ஓரிரு நாட்களில் வந்து விடும்) ✓ ட்வீட்டரில்… https://twitter.com/settings/account இங்கே சென்று Video Autoplay என்ற ஆப்ஷனில் உள்ள டிக் எடுத்து […]

Share

இன்றைய செய்திகள் : செப்டம்பர் 28, 2015

Share

✓ புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்முனைவிற்கான அடுத்த உலகளாவிய மையமாக இந்தியா விளங்கும். அதற்கான முயற்சிகளை, பிரதமர் மோடி தீவிரப்படுத்தி வருகிறார். நான், இந்தியாவில் பிறந்து வளர்ந்தவன். வருங்காலத்தில், இந்தியா மேலும் சிறப்பான இடத்தை பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பிறரைக் காட்டிலும், இந்தியாவில் தான் புதியன கண்டுபிடிக்க வேண்டும் என்ற வெறி அதிகம் உள்ளது. அது, இந்தியர்களின், டி.என்.ஏ., மூலக்கூறிலேயே உள்ளது. அது தான், இங்கும் வியத்தகு செயல்களை செய்து கொண்டிருக்கிறது. -சுந்தர் பிச்சை, […]

Share

மதத்தைத் தாண்டிய மனித நேயம்

Share

மத்தியப்பிரதேசத்தில் பைதுல் மாவட்டத்தில் சந்தோஷ் என்ற தொழிலாளி உடல்நலக்குறைவால் கடந்த 20-ம் தேதி இறந்து போனார். அவருக்கு உறவினர்கள் என்று யாரும் இல்லை. ரஸாக் என்ற ஆட்டோ ஓட்டுநர் அவருக்கு நெருங்கிய நண்பர். இறந்து போன சந்தோஷின் இறுதிச் சடங்குகளை ரஸாக் முன்னின்று தானே செய்தார். ஹிந்து மதப்படி சடங்குகளைச் செய்தி சிதைக்கு தீயூட்டினார் ரஸாக். “ஒரு நண்பனாக என் கடமையைச் செய்தேன். இதில் மதமெல்லாம் எங்கே வந்தது?” என்று கேட்கிறார் ரஸாக். சரி தானே?!

Share

புரளிகளை நம்பாதீர்கள் – சகாயம் ஐ.ஏ.எஸ். :: எக்ஸ்க்ளூஸிவ் பேட்டி

Share

“சகாயம் ஐ.ஏ.எஸ்.ஸின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கிறார் சமுத்திரக்கனி. இளைஞர்களை ஈர்த்தவர்கள் இணைகிறார்கள்” – இப்படி ஒரு தகவல் கடந்த சில நாட்களாக சமூக வலை தளங்களில் பரவியுள்ளது. உண்மை தானா என்று சகாயம் ஐ.ஏ.எஸ்.ஸிடம் தொடர்பு கொண்டு கேட்டோம். கிரானைட் முறைகேடுகள் தொடர்பான அறிக்கைத் தயாரிப்பின் இறுதிக் கட்டத்தில் இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கிறார். ஞாயிறன்று மாலை 7.30 மணியளவிலும் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருந்தார். அவருடைய நேரத்தை அதிகமாக வீணடிக்க விரும்பாமல் இரண்டே இரண்டு கேள்விகளை […]

Share

லஞ்சப் பணத்தை கையால் தொட மாட்டேன்

Share

’லஞ்சமா? கையால் தொட மாட்டேன். பெட்டியில் போட்டுட்டு போ’ என்று கூறும் போக்குவரத்து காவலர் ஒருவரின் விடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இது எங்கே எப்போது எடுக்கப்பட்டது என்ற விபரங்கள் இல்லை. இதோ அந்த விடியோ :

Share

சென்னை விமான நிலையத்தில் கபாலி ஷூட்டிங்

Share

சென்னை விமான நிலையத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கபாலி’ ஷூட்டிங் இன்று நடைபெற்றது. அதிலிருந்து ஒரு காட்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme