Archives for July, 2015

அரசியல்

கலாம் பெயரில் தமிழக அரசு விருது : முதல்வர் அறிவிப்பு

”இந்தியாவின் ஏவுகணை, அணுசக்தி நாயகன் அப்துல் கலாம்  . ராமேஸ்வரத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்து குடியரசு தலைவராக உயர்ந்தவர் . அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக  தமிழகத்தைச் சேர்ந்த தகுதி படைத்த அறிவியல் வளர்ச்சி மற்றும் மனிதவியலுக்கு பாடுபடும் இளைஞர்களுக்கு அப்துல்…
மேலும் படிக்க..
பொது

காந்தியவாதி சசிபெருமாள் மறைந்தார் #RIP

கன்யாகுமரி மாவட்டம் உண்ணாமலை கடைப் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அடைக்கக் கோரி காந்தியவாதி சசிபெருமாள், அந்தப்பகுதியில் உள்ள 200 அடி உயர மொபைல் டவர் ஒன்றின் மீது ஏறி போராட்டம் நடத்தினார். இன்று காலை சுமார் 5 மணி நேரம்…
மேலும் படிக்க..
பொது

அப்துல் கலாம் : இறுதிப் பயணம்

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பூத உடல் ராமேஸ்வரம் அருகில் பேய்க்கரும்பு கிராமத்தில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிப் பயணம் அவரது பூத உடலுக்குத் தானே தவிர, அவரது நினைவுகள் இந்தியா உள்ளவரை அனைவரிடமும்…
மேலும் படிக்க..
அரசியல்

யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டான்

மும்பை தொடர் குண்டு வெடிப்புக் குற்றவாளி யாகூப் மேமனிற்கு இன்று காலை மணிக்கு நாக்பூர் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. முன்னதாக ‘சட்ட நடைமுறைகள் அவசர கதியில் பின்பற்றப்பட்டிருக்கின்றன’ என்று கூறி அவரது தூக்கு தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு…
மேலும் படிக்க..
அரசியல்

தமிழகத்தின் தலை சிறந்த மைந்தர் கலாம் – முதலமைச்சர் புகழாரம்

இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவரும், விஞ்ஞானிகள், இளைஞர்கள், பள்ளிச் சிறார்கள் மற்றும் சாதாரண குடிமக்கள் என அனைவராலும் போற்றப்பட்டவரும், அனைவரது நெஞ்சில் நிறைந்தவரும், தமிழகத்தின் தலை சிறந்த மைந்தருமான பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் மறைவினால் நான் மிகுந்த…
மேலும் படிக்க..
அரசியல்

ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் : தூக்கு தண்டனை ரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூன்று பேரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மறு சீராய்வு மனுவை உச்ச நீதி மன்றம் இன்று தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து தலைமையிலான பெஞ்ச்…
மேலும் படிக்க..
பொது

30-ம் தேதி தமிழகத்தில் பொது விடுமுறை

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக வரும் 30-ம் தேதி (வியாழக்கிழமை) தமிழகம் முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து…
மேலும் படிக்க..
பொது

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் காலமானார்

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் காலமானார். மேகாலயா மாநிலத்தில் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாடிக் கொண்டிருக்கும் போது மயக்கம் போட்டு விழுந்த அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி அவர்…
மேலும் படிக்க..
அரசியல்

கட்சித் தொண்டரை அடித்தார் ஸ்டாலின்

சென்னையில் கோலாகலமாகத் தொடங்கப்பட்டுள்ள மெட்ரோ ரயிலில் இன்று பயணம் செய்து பார்த்தார் மு.க. ஸ்டாலின். கட்சித் தொண்டர்கள் சூழ ரயிலில் ஏறிய ஸ்டாலினுக்கு உட்கார இடம் கிடைக்கவில்லை. எனவே நின்று கொண்டே பயணம் செய்தார் அவர். அப்போது கூட வந்திருந்த தொண்டர்கள்…
மேலும் படிக்க..