Archives for June, 2015

சினிமா

லிங்கா பிரச்னை ‘காமெடி’ திரைப்படமாகிறது

’லிங்கா’ பிரச்னையை காமெடி திரைப்படமாகத் தயாரிக்கிறார் சிங்காரவேலன். பவர் ஸ்டார் ஹீரோவாக நடிக்கவிருக்கிறாராம். ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீதும், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு மீதும் காவல்துறையில் புகார் கொடுத்தும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் உள்ளார் சிங்காரவேலன்.
மேலும் படிக்க..
அரசியல்

குத்து விளக்கு ஏற்றுவது தவறில்லை – அமைச்சருக்கு அட்வைஸ் செய்த மம்முட்டி

”விழாக்களில் குத்து விளக்கு ஏற்றுவது தவறு என்று இஸ்லாத்தில் சொல்லவில்லை” என்று கேரள சூப்பர் ஸ்டார் மம்முட்டி கருத்து தெரிவித்திருக்கிறார். கேரள கல்வித்துறை அமைச்சர் அப்துல் ரப்பு தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் குத்து விளக்கு ஏற்றச் சொன்னால், “நான் இஸ்லாமியன்.…
மேலும் படிக்க..
அரசியல்

கல்யாணம் நடத்தித் தர வர மாட்டியா? புரோகிதருக்கு அடி, உதை!

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகில் உள்ள திருவைக்காவூர் என்ற ஊரில் கோவில் குருக்களாக உள்ள மணிகண்ட சாஸ்திரி என்பவரை அதே ஊரைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் சிலர் கடந்த ஞாயிற்றுக் கிழமை தாக்கியிருக்கிறார்கள். படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.…
மேலும் படிக்க..
பொது

கோவில் தேர் வடிவமைக்கும் ரகுமான் ஸ்தபதி

மதுரை புதூர் பகுதியைச் சேந்தவர் ரகுமான். மாமல்லபுரம் நுண்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில் படித்தவர். அவரது தந்தை அலாவுதீனுடன் சேர்ந்து திருத்தேர்கள் வடிவமைத்து வருகிறார். இதுவரை சேலம் மாவட்டம் வாழப்பாடி பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில், திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில், நாமக்கல் ஆஞ்சநேயர்…
மேலும் படிக்க..
பொது

திருமலையில் வடகலை, தென்கலை நாமப் பிரச்னை

திருமலை (திருப்பதி) வெங்கடாஜலபதிப் பெருமாளுக்கு வடகலை நாமம் போட்டதற்காக தலைமை அர்ச்சகர் ஒருவர் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். திருமலை தலைமை அர்ச்சகர் ரமண தீக்சிதுலுவின் மகன் அருண் தீக்சிதுலு.. வடகலை நாமம் U வடிவில் நடுவில் சந்தனக் கோட்டுடன் இருக்கும்.…
மேலும் படிக்க..
எக்ஸ்க்ளூஸிவ்

தனியார் பேருந்து அட்ராசிடி!

அரசாங்க அலுவலக அட்ராசிடி விடியோ ஒன்று நேற்று சமூக வலைதளங்களில் உலா வந்தது. அவர்களுக்குச் சற்றும் குறைந்தவர்கள் அல்ல நாங்கள் என்று கட்டியம் கூறும் விதமாக இன்று உலா வரும் விடியோ இது. தனியார் பேருந்து ஒன்றில் அரசு நிர்ணயித்ததை விட…
மேலும் படிக்க..
பொது

காலை ஆட்டக் கூடாது – அரசாங்க அலுவலக அட்ராசிடி

கொடைக்கானலில் உள்ள பேரிஜாம் ஏரிக்குச் செல்ல அங்குள்ள காட்டிலாக அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெற காத்திருந்த பொதுமக்களிடம் அங்குள்ள அதிகாரியின் ஓட்டுநர் ஒருவர் குடிபோதையில் ரகளை செய்யும் விடியோ சமூக வலைதளங்களில் இப்போது பரவி வருகிறது. காலை மேலே…
மேலும் படிக்க..
அரசியல்

ரயில்வே தட்கல் மாற்றம்

ரயில்வே தட்கல் முன்பதிவு முறையில் சில மாற்றங்கள் அமல்படுத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை ரயில் கிளம்புவதற்கும் முதல் நாள் காலை 10 மணியிலிருந்து ரயில் சார்ட் தயாரிக்கப்படும் நேரம் வரை தட்கல் டிக்கெட்டுகளை வாங்க முடியும். இனிமேல் ரயில் கிளம்புவதற்கும் முதல்…
மேலும் படிக்க..
அரசியல்

ட்ராஃபிக் ராமசாமி வேட்பு மனுவில் பிழை?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைந்தது. தமிழக முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா உள்ளிட்ட 47 பேர் போட்டியிடுகிறார்கள். இதில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டி போடும் ட்ராஃபிக் ராமசாமிவின் வேட்பு மனுவில் பரிந்துரை செய்துள்ளவர்களின் கையெழுத்து போடப்படாமல் விடுபட்டிருக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட…
மேலும் படிக்க..
எக்ஸ்க்ளூஸிவ்

இஸ்ரேலிய நிறுவனத்திற்காக உளவு பார்க்கிறதா ஏர்டெல்?

ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களின் மொபைல் ப்ரவுசரில் அவர்களுக்குத் தெரியாமலேயே ஊடுருவி, இஸ்ரேல் நிறுவனம் ஒன்றின் சாப்டுவேரை நுழைத்து வேவு பார்க்கிறது என்ற தகவல் வெளிவந்துள்ளது. பெங்களூரைச் சேர்ந்தவர் தேஜேஷ். கம்ப்யூட்டர் சாஃப்டுவேர் நிபுணர். இவர் கடந்த 3-ம் தேதியன்று தனது மொபைலில்…
மேலும் படிக்க..