Archives for May, 2015

அரசியல்

இடைத்தேர்தல் : அதிமுக தேர்தல் பணிக்குழு

வரும் ஜூன் 27-ம் தேதியன்று சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக சார்பில் முதல்வர் ஜெ. அந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார். அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெ. வெளியிட்டுள்ள பட்டியல்…
மேலும் படிக்க..
உலகம்

யுனைடட் ஏர்லைன்ஸில் இனவெறித் தாக்குதல்?

கடந்த 2013-ம் ஆண்டு... வட அமெரிக்காவின் இஸ்லாமிய அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க அதிபர், “கடந்த அரை நூற்றாண்டு காலமாக அமெரிக்க இஸ்லாமியர்களின் பெருமைக்குரிய பெண்களில் ஒருவராக நீங்கள் வளர்ந்து வருகிறீர்கள். இன்றைய மாநாட்டின் துவக்கத்தில் புனித குரானை…
மேலும் படிக்க..
பொது

பத்து ரூபாய் குழப்பம்

மத்திய ரிசர்வ் வங்கியில் புதிதாக அச்சடிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் 10 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் படம் இல்லாதது பெரும் சர்ச்சையக் கிளப்பியுள்ளது. கடந்த 1996-ம் ஆண்டிலிருந்து மத்திய ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படத்தை அச்சடிக்கிறது.   ஆனால் தற்போது…
மேலும் படிக்க..
அரசியல்

விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவார்கள் – ராஜபக்‌ஷே

"விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவார்கள் என்ற ஐயம் எனக்கு உள்ளது. அப்படி ஒரு சூழல் வந்து விடக்கூடாது. அப்படி வந்தால் பிரச்னைகள் கடுமையாக இருக்கும். இலங்கை வடக்குப் பகுதியில் தமிழர்கள் பகுதியில் இலங்கை அரசு கட்டுப்பாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்துகிறது.…
மேலும் படிக்க..
அரசியல்

திமுக அதிகாரப்பூர்வ ஊடக விவாதப் பேச்சாளர்கள் பட்டியல்

திமுக சார்பில் ஊடக விவாதங்களில் கலந்து கொள்ள அதிகாரப்பூர்வ பட்டியலை திமுக அறிவித்துள்ளது. 1. டி.கே.எஸ். இளங்கோவன் (செய்தி தொடர்பு செயலாளர்) 2. வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன் (செய்தி தொடர்பு செயலாளர்) 3. வழக்கறிஞர் இள.புகழேந்தி (மாணவர் அணிச் செயலாளர்) 4.…
மேலும் படிக்க..
அரசியல்

சிங்கப்பூர் தமிழ் இணைய மாநாடு : லைவ் ரிப்போர்ட்

சிங்கப்பூரில் இன்று முதல் நடைபெற்று வரும் தமிழ் இணைய மாநாடு - லைவ் ரிப்போர்ட் வழங்குபவர் : அரவிந்தன் கிருஷ்ணமூர்த்தி 14-வது தமிழ் இணைய மாநாடு சிங்கப்பூரில் இன்று முதல் வரும் செவ்வாய்க்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. உலகத் தமிழ்…
மேலும் படிக்க..
அரசியல்

ஐஐடி : மத்திய அரசை விமர்சித்ததால் மாணவர் மன்றத்துக்குத் தடை

சென்னை ஐ.ஐ.டி.யில் ’அம்பேத்கர் பெரியார் மாணவர் மன்றம்’ என்ற பெயரில் செயல்பட்டு வந்த மாணவர் மன்றத்தைத் தடை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த  ஏப்ரல் 14-ம் தேதி இந்த மன்றத்தின் சார்பில் ஆந்திராவைச் சேர்ந்த திராவிடப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விவேகானாந்த கோபால் என்பவரை…
மேலும் படிக்க..
சினிமா

ஜிகிர்தண்டா தயாரிப்பாளர் மீது கார்த்திக் சுப்புராஜ் வழக்கு

’ஜிகிர்தண்டா’ படத்தின் தயாரிப்பாளர் எஸ்.கதிரேசனுடன் நான் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, இந்தி, மொழிமாற்று உரிமத்தில் 40 சதவீதம் எனக்கு தர வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் சமீபத்தில், எஸ்.கதிரேசன், எனக்குத் தெரியாமல் இந்தத் திரைப்படத்தின் உரிமையை விற்க முயல்வதாக அறிந்தேன். தமிழ்நாடு திரைப்பட…
மேலும் படிக்க..
அரசியல்

ஓ.பி.எஸ். தம்பி ராஜா கைது?

முன்னாள் முதலமைச்சரும், தமிழக நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா கைது செய்யப்பட்டுள்ளார் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரியகுளம் நகராட்சித் தலைவராக இருந்து வருகிறார் ராஜா. பெரியகுளம் கோவில் பூசாரி நாகமுத்து தற்கொலை வழக்கில் ராஜா உள்ளிட்ட எழு…
மேலும் படிக்க..
சினிமா

சிங்காரவேலன் குழுவினருக்கு விநியோக உரிமை கொடுத்தால் அவ்வளவு தான் – கொதிக்கும் திரையுலகம்

லிங்கா, கங்காரு, புறம்போக்கு என்ற பொதுவுடமை என்று விநியோக உரிமை பெறும் எல்லாத் திரைப்படங்களிலும் நஷ்டக் கணக்கு காண்பித்து பிரச்னை கிளப்பி வருகிறார்கள் சிங்காரவேலன் தரப்பினர். “எல்லா வியாபாரங்களிலும் லாப நஷ்டம் சகஜம். திரைத்துறையைப் பொறுத்தவரையில் லாபம் எவ்வளவு அதிகமோ, அவ்வளவு…
மேலும் படிக்க..