Archives for March, 2015

சினிமா

போடா.. ஆண்டவனே எங்க பக்கம்! – வேந்தர் மூவீஸ் மதனுக்கு சிங்காரவேலன் பதிலடி

லிங்கா திரைப்பட பிரச்னை தொடர்பாக வேந்தர் மூவீஸ் மதன் வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் சிங்காரவேலன்.  
மேலும் படிக்க..
சினிமா

ப்ளாக் மெயில் செய்கிறார் சிங்காரவேலன் – வேந்தர் மூவீஸ் மதன் அறிக்கை

வேந்தர் மூவிஸ் நிறுவனம் எனது சொந்த நிறுவனம் ஆகும். பாரிவேந்தர் அவர்கள் மீது நான் கொண்டுள்ள பற்றும் பாசமும் மரியாதையின் காரணமாகவே எனது நிறுவனத்திற்கு வேந்தர் மூவீஸ் என பெயர் வைத்துள்ளேன். இந்த நிறுவனத்திற்கும் பாரிவேந்தர் அவர்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை…
மேலும் படிக்க..
பொது

இந்திய இதழ் வாசகர்கள் சர்வே – தினத்தந்தி, குமுதம் முதலிடம்

இந்திய இதழ் வாசகர்கள் (IRS) சர்வே 2014-ன்படி தமிழ் நாளிதழ்களில் தினத்தந்தி நாளிதழும், வார இதழ்களில் குமுதம் பத்திரிகையும் முதலிடம் பெற்றுள்ளன. இந்தியாவில் வெளியிடப்படும் நாளேடுகள், பத்திரிகைகள்  படிக்கும் வாசகர்கள் எண்ணிக்கை தொடர்பான ஐஆர்எஸ் அமைப்பின் சர்வேயை மீடியா ரிசர்ச் யூசர்ஸ் …
மேலும் படிக்க..
சமூகம்

திருப்பூர் சுப்பிரமணியன் மீது ‘லிங்கா’ விநியோகஸ்தர்கள் தாக்கு

’லிங்கா’ பிரச்னையில் அடுத்தகட்டமாக மத்தியஸ்தம் பேச வந்தவர்கள் மீது தாக்குதல் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள் ‘லிங்கா’ விநியோகஸ்தர்கள் சிலர். இதோ அந்த அறிக்கை :
மேலும் படிக்க..
அரசியல்

இதோ இருக்கிறது ‘விடுதலை’யில் ஆதாரம்

தந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியுடன் ரங்கராஜ் பாண்டே நடத்திய விவாதத்தின் போது, “பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை அடி” என்று ஈ.வெ.ராமசாமி ஒருபோதும் சொன்னதில்லை. ஒரு நாளாவது அது விடுதலை இதழில் பெரியார் சொன்னதாக நீங்கள் காட்டி விட்டால்…
மேலும் படிக்க..
அரசியல்

கி. வீரமணியை வறுத்தெடுக்கும் ரங்கராஜ் பாண்டே

தந்தி தொலைக்காட்சியில் ‘கேள்விக்கென்ன பதில்’ நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியிடம் பேட்டி காணப்பட்டது. ”பெரியார் இந்துக்கள் என்றால் இந்தியனைத் தான் குறிப்பிடும் என்று யாரையும் குறிப்பிடவில்லை” “இஸ்லாமிய, கிறித்துவ மதங்களுக்குள் சாதிச் சண்டைகள் இல்லை” “அமெரிக்காவில் கறுப்பின மக்களை…
மேலும் படிக்க..
எக்ஸ்க்ளூஸிவ்

இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா? எச்சரிக்கை ரிப்போர்ட்

இப்போதெல்லாம் இந்தியாவில் இன்வர்ட்டர்கள் உபயோகிக்காதவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. அடிக்கடி கரண்ட் கட் ஆகும் சமயங்களில் உடனடியாக தானாகவே பேட்டரியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கரண்ட்டிலிருந்து மின்விசிறி, ஒரு சில லைட்டுகள் உள்பட வேலை செய்யக் கூட இன்வர்ட்டர் உபயோகிக்கிறோம். அதுவும் கோடைக்காலம்…
மேலும் படிக்க..
அரசியல்

66A சட்டம் கொண்டு வர திமுக தான் காரணம் – காங்கிரஸ் கட்சி தடாலடி!

”தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66 A-யை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது . இந்திய ஜனநாயகத்தின் வரலாற்று சிறப்புமிக்க நாள். வரவேற்கிறேன்” என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால் 66A சட்டம் கொண்டு வந்ததற்கு திமுகவின் நிர்பந்தமே…
மேலும் படிக்க..
அரசியல்

உங்களுக்கு பரிசு விழுந்திருக்கிறது – ஒரு டுபாகூர் அழைப்பு

”டெல்லியிலிருந்து பேசுறோம். உங்களுக்கு சாம்ஸங் கேலக்ஸி உள்பட 5 பரிசுகள் விழுந்திருக்குது. நாங்க அதை உங்க அட்ரஸூக்கு அனுப்பி வைக்கிறோம். தபால் சார்ஜ் மட்டும் மூவாயிரத்து சொச்சம் ரூபாய் பணம் கட்டி வாங்கிக் கொள்ள வேண்டும்” என்று ஒரு அழைப்பு ரொம்பப்…
மேலும் படிக்க..
சினிமா

ரஜினிபாலா – ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பு

ரஜினிபாலா... ரஜினி ரசிகர்களிடம் மிகவும் பிரபலமான பெயராகி விட்டது. சென்னை வியாசர்பாடியில் உதயசூரியன் நகரைச் சேர்ந்த இந்த 36 வயது குழந்தைக்கு சூப்பர் ஸ்டார் என்றால் உயிர். ஆமாம்.. குழந்தை தான். நான்கு வயதில் தாக்கிய மூளைக்காய்ச்சல் நோய் தாக்கி அதன்…
மேலும் படிக்க..
12