Archives for January, 2015

சினிமா

காணவில்லை : சிங்காரவேலனின் ஃபேஸ்புக் பக்கம்

தினமும் பல்வேறு விதமாக தகவல்களை மாற்றி மாற்றி பகிர்ந்து கொண்டு, அது குறித்து நாம் தொடர்ந்து கேள்விகள் எழுப்பியவுடன் அந்த பதிவுகளை நீக்கிக் கொண்டிருந்த ‘லிங்கா’ திரைப்பட தஞ்சை - திருச்சி விநியோகஸ்தர் சிங்கார(வடி)வேலனின் ஃபேஸ்புக் பக்கத்தையே தற்போது காணவில்லை. நேற்று…
மேலும் படிக்க..
சினிமா

சிங்காரவேலனின் இன்றைய ‘கணக்கு’

லிங்கா திரைக்கு வந்த நாள் முதல் நாளொன்றுக்கு ஒரு கணக்கைக் காட்டி வரும் அந்தப் படத்தின் திருச்சி - தஞ்சை விநியோகஸ்தர் சிங்காரவேலன், இரண்டு தினங்களுக்கு முன்பு திருச்சி - தஞ்சை தியேட்டர்கள் கலெக்‌ஷன் ரிப்போர்ட் ஒன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில்…
மேலும் படிக்க..
சினிமா

இது ஒரு திட்டமிடப்பட்ட சதி – ‘ராக்லைன்’ வெங்கடேஷ் பாய்ச்சல்

”லிங்கா திரைப்பட பூஜையின் போதே இந்தப் படத்தை சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதியன்று தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டோம். தமிழகம் முழுவதும் திரையிட விநியோக உரிமை கேட்டு சில அரசியல்வாதிகளின் பினாமிகள் வந்தார்கள். ஆனால்…
மேலும் படிக்க..
எக்ஸ்க்ளூஸிவ்

சிங்கார(வடி)வேலன் – ப்ளாஷ் பேக் #எக்ஸ்க்ளூஸிவ்

லிங்கா பிரச்னையைக் கிளப்பிய தஞ்சை-திருச்சி பகுதி விநியோகஸ்தர் சிங்காரவேலன்,  தான் திரைப்பட விநியோகத்திற்கு புதிது என்று ஏற்கனவே கூறியிருந்தார். கூடவே அரசியலில் பலரும் தனக்குத் தெரிந்தவர்கள் என்றும் கூறியிருந்தார். ஆனால் அவர் திரைப்படத்திற்கு மட்டுமல்ல, அரசியலிலும் ஈடுபட்டு டெபாசிட் காலியானவர் என்ற…
மேலும் படிக்க..
தொழில் நுட்பம்

ட்வீட்டரின் மூலம் ஐ.சி.ஐ.சி.ஐ. கணக்கிற்கு பணம் அனுப்பலாம்

புதுப்புது டெக்னாலஜிக்கள் மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் திட்டங்களை அறிமுகம் செய்வதில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி எப்போதுமே ஒரு முன்னோடி தான். ஏற்கனவே வங்கிக் கணக்கோ, ஏ.டி.எம். கார்டோ இல்லாமலேயே பணம் பெற்று ஏ.டி.எம்.களில் எடுத்துக் கொள்ளலாம் என்ற திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வரும்…
மேலும் படிக்க..
சினிமா

‘ஐ’ படமும் நஷ்டம் தான் – சிங்காரவேலன் மறைமுக தாக்கு

’லிங்கா’ திரைப்படம் நஷ்டம் என்று படம் ரிலீஸான சில தினங்களிலேயே புகார் கிளப்பி, நாள் தோறும் பரபரப்பிற்காக எதாவது அது குறித்த செய்தியைக் கிளப்பி விடும் சிங்காரவேலன் என்பவர், பொங்கலுக்கு ரிலீஸ் ஆகியிருக்கும் பெரும் பட்ஜெட் படமான ‘ஐ’ படமும் நஷ்டம்…
மேலும் படிக்க..
அரசியல்

மக்கள் முதல்வரின் பொங்கல் வாழ்த்து

உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் மகிழ்ந்து கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் தமிழர்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகத்து மக்களுக்கு உணவளிக்கும் உழவர்களைப் போற்றிடும் இந்த இனிய பொங்கல் நன்னாளில், மக்கள் தங்கள்…
மேலும் படிக்க..
அரசியல்

அரசு அலுவலகங்களில் ஜெ. படம் வைக்கத் தடையில்லை – நீதிமன்றம் தீர்ப்பு

தமிழக அரசு அலுவலகங்களில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் புகைப்படங்களை வைப்பதற்கு தடை கோரி மதுரையைச் சேர்ந்த கருணாநிதி என்ற வழக்கறிஞர் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கினை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. ”அரசு அலுவலகங்களில் யாருடைய…
மேலும் படிக்க..
இலக்கியம்

எழுத்தாளர் பெருமாள் முருகன் செத்து விட்டான் – பெருமாள் முருகன் அறிக்கை

எழுத்தாளர் பெருமாள் முருகன் சுமார் நான்காண்டுகளுக்கு முன்பு எழுதிய ‘மாதொருபாகன்’ என்ற நாவலில் திருச்செங்கோடு பகுதி மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கூறி அந்த ஊரில் போராட்டங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையின் முடிவில், பெருமாள் முருகன் நிபந்தனையற்ற…
மேலும் படிக்க..
சினிமா

சூப்பர் ஸ்டாருக்கு நடிகர் சங்கம் ஆதரவு

’லிங்கா’ திரைப்பட வசூல் குறைவாக உள்ளதாகக் கூறி, அதை ஈடு செய்திட நடிகர் ரஜினிகாந்த் தலையிடவேண்டும் என்று கூறி சில விநியோகஸ்தர்கள் கோரிக்கை எழுப்பி வருகிறார்கள். ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதும் வசூல் குறைவதும் ரசிகர்கள் கையில்தான் இருக்கிறது. ஆனால் அதற்கு…
மேலும் படிக்க..
12