Month: December 2014

எரிவாயு மானியம் : உஷார் ரிப்போர்ட்

Share

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியத் தொகை இனிமேல் நம்முடைய வங்கிக் கணக்கில் தான் வரவு வைக்கப்படும். எனவே நம்முடைய ஆதார் அட்டையையோ அல்லது வங்கிக் கணக்கையோ நம்முடைய சமையல் எரிவாயு இணைப்புக் கணக்கில் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. ஆதார் அட்டை இன்னமும் பெரும்பாலானோருக்கு வழங்கப்படவில்லை. வழங்கப்பட்டிருக்கும் ஆதார் அட்டைகளில் கூட வங்கிக் கணக்கு இணைக்கப்படாதோர் ஏராளமானோர் உள்ளனர். எனவே இந்த திடீர் அறிவிப்பினால் ஏராளமானோர் படும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். பல மணி […]

Share

குரங்குகளுக்கு உணவளிக்கும் சாண்டா – தூர்தர்ஷன் கலாட்டா

Share

தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் ட்வீட்டர் கணக்கிலிருந்து நேற்று வெளியிடப்பட்ட ட்வீட் இது. ”கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு சீனாவில் உள்ள மிருகக் காட்சி சாலை ஒன்றில் சாண்டா க்ளாஸ் உடையணிந்த நபர் ஒருவர் அங்குள்ள குரங்குகளுக்கு உணவு ஊட்டிய காட்சி” என்று வெளியிடப்பட்டிருந்த ட்வீட்டுடன் இணைக்கப்பட்டிருந்த படம் இங்கே!   வெளியான சில நிமிடங்களிலேயே தவறை உணர்ந்து அந்த ட்வீட் நீக்கப்பட்டது.

Share

சென்னை – கொள்ளையர்கள் புகைப்படம் & விடியோ

Share

சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த ஆசிரியை வேலம் என்பவரை மூன்று தினங்களுக்கு முன் பட்டப்பகலில் நட்ட நடு ரோட்டில் பட்டாக் கத்தியைக் காட்டி மிரட்டி நகைகளை பிடுங்கிச் சென்ற இரண்டு கொள்ளையர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்தப் பகுதியில் உள்ள சிலர் தங்களது மொபைல் ஃபோன்களில் இந்தக் காட்சியை விடியோ படம் பிடித்து சமூக வலை தளங்களில் பரப்பப்பட்டது. 14 பவுன் தங்க நகையும், ஸ்மார்ட் ஃபோன் ஒன்றையும் பிடுங்கிக் கொண்டு அந்த இரண்டு அயோக்கியர்களும் இரு சக்கர வாகனத்தில் […]

Share

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் காலமானார் : RIP

Share

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் இன்று மாலை காலமானார். உடல்நலக் குறைவால் கடந்த சில நாட்களாக சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று இரவு 7.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 84. ஜூலை 9, 1930-ல் நன்னிலம் அருகில் உள்ள நல்லமாங்குடி கிராமத்தில் பிறந்தவர் கே.பி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன், சின்னக் கலைவாணர் விவேக் உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தியவர் அவர். தாதா […]

Share

சென்று வாருங்கள் MD. கண்ணீர் அஞ்சலிகள்.

Share

  உங்களின் மோதிரக் கையால் தட்டிக் கொடுத்தும், தடவிக் கொடுத்தும்  ஆசிர்வதிக்கப்பட்ட எத்தனையோ பேர்,  இங்கே உங்கள் பணியை உங்களின் ஆசியுடன் தொடர்ந்து கொண்டிருக்க உறுதி பூணுகிறோம். உங்களால் உருவானோம்.. உங்களின் புன்னகை பூத்த முகத்தை எந்நாளும் மறவோம். ஓய்வறியாத உண்மை உழைப்பாளி நீங்கள். உங்களால் வாழ்வு பெற்றோர் ஏராளமானோர். உங்களின் இந்த ஓய்வினால் கண்ணீர் விட்டு அழுவது நாங்கள் மட்டுமல்ல, பல லட்சக்கணக்கான தமிழ் வாசகர்களும் மட்டுமல்ல.. கூடவே உங்கள் அன்பால் கட்டுண்டு கிடந்த பறவைகளும், செடி, […]

Share

RIP : விகடன் MD பாலசுப்ரமணியன் – கண்ணீர் அஞ்சலி

Share

விகடன் குழுமத் தலைவர் எஸ். பாலசுப்ரமணியன் இன்று இறைவனடி சேர்ந்தார். ஆனந்தவிகடன், ஜூனியர் விகடன், விகடன் விஸ்டாஸ் உள்ளிட்ட விகடன் குழுமத்தின் தலைவரான எஸ். பாலசுப்ரமணியன், 1936-ம் வருடம் டிசம்பர் 28- ம் தேதி சென்னையில் பிறந்தார். புகழ் பெற்ற எஸ்.எஸ்.வாசனின் புதல்வரான பாலசுப்ரமணியன், மாரடைப்பு காரணமாக இன்றிரவு 7.45 மணிக்கு மலர் மருத்துவமனையில் காலமானார். சிறிது நாட்களாக உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் அவர். எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் ஆனந்த விகடன் […]

Share

ஆதார் அட்டை – விண்ணப்பித்து விட்டீர்களா?

Share

தற்போது தேசிய மக்கள் தொகை கணக்கெடுக்கும் முகாம்களில் புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த முகாம் வரும் மார்ச் மாதம் 31ம் தேதி (31-03-2015)  வரை நடைபெறும். 2010-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுக்கு ரசீது வைத்திருப்பவர்கள் முகாம்களுக்கு நேரடியாக தகுந்த ஆவணங்களுடன் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். மேற்படி ரசீது இல்லாதவர்கள் 2013 மற்றும் 2014-ம் ஆண்டில் விண்ணப்பம் அளித்தவர்கள் ஜனவரி மாதத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பட்டியல் வெளியான பிறகு புகைப்படம் எடுத்துக் […]

Share

லிங்கா – வசூல் சாதனை

Share

கே.எஸ். ரவிகுமாரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடித்து வெளியாகியிருக்கும் ‘லிங்கா’ திரைப்படம் மூன்றே நாட்களில் நூறு கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை புரிந்திருக்கிறது. டிசம்பர் 12-ம் தேதி சூப்பர் ஸ்டாரின் பிறந்த தினமன்று திரையிடப்பட்டுள்ள ‘லிங்கா’ திரைப்படம், தமிழகத்தில் 55 கோடி ரூபாய், இந்தியாவின் இதர பகுதிகளில் 26 கோடி ரூபாய், வெளிநாடுகளில் 22 கோடி ரூபாய் – ஆக மொத்தம் 103 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் […]

Share

சூப்பர் ஸ்டாருக்கு பிரதமரின் பிறந்த நாள் வாழ்த்து

Share

இன்று பிறந்த நாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டாருக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருக்கிறார். அவருடைய ட்வீட்டர் கணக்கிலிருந்து தமிழிலும், பிரதமர் அலுவலக ட்வீட்டர் கணக்கிலிருந்து ஆங்கிலத்திலும் வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்திருக்கிறார்.

Share

பிறந்த நாள் வாழ்த்துகள் ‘லிங்கா’

Share

வாழ்க்கையிலே எதுவும் ஈஸி இல்லை. முயற்சி செஞ்சா எதுவுமே கஷ்டம் இல்லை மக்கள் சக்தி இருக்குற அரசனுக்கு வேறு எதுவுமே தேவை இல்லை. ஆண்டவன் புண்ணியத்துல அது எனக்கு நிறைய வே இருக்கு என்று படம் முழுக்க ஆங்காங்கே பஞ்ச் டயலாக்குகளுக்கு குறைவே இல்லை. கே.எஸ். ரவிகுமார் இயக்கும் படம் என்றாலே செம்ம. அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்தை கே.எஸ். ரவிகுமார் இயக்குகிறார் என்றால் அதிரடிக்கு சொல்லவா வேண்டும்? டைட்டில் முதல், படம் முடிவு வரை […]

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme