Archives for October, 2014

அரசியல்

2ஜி வழக்கு : தயாளு அம்மாள், கனிமொழி, ராசா மீது குற்றச்சாட்டு பதிவு

2ஜி பிரச்னையில் தொலைத்தொடர்பு நிறுவனமான ஸ்வான் டெலிகாமிலிருந்து கலைஞர் தொலைக்காட்சிக்கு சட்ட விரோதமாக 200 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்ததிருந்தது. டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெறுகிறது. ஏற்கனவே அமலாக்கப்பிரிவின்…
மேலும் படிக்க..
அரசியல்

ஸ்டாலின் – வைகோ சந்திப்பு : திமுகவின் நாடகம் – அழகிரி

நேற்று நடந்த பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸின் பேத்தி திருமணத்தில் மு.க.ஸ்டாலினும், வைகோவும் சந்தித்துக் கொண்டார்கள். "ஸ்டாலின் உடனான சந்திப்பின்போது சட்டமன்ற தேர்தல் குறித்து பேசவில்லை. மதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என ஸ்டாலின் விரும்பினால் மகிழ்ச்சி அடைவேன்'' என்றார் வைகோ.…
மேலும் படிக்க..
பொது

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை கோர்ட் மரண தண்டனை

2011 நவம்பர் 27 ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியிலிருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் பிடித்துச் சென்றனர். போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டதாகக்கூறி அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. கொழும்பு உயர்நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த…
மேலும் படிக்க..
சினிமா

’லைக்கா’ சுபாஷ்கரன் கொழும்புவில் கைது?

'கத்தி’ திரைப்படத்தின் தயாரிப்பாளரும், லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தலைவருமான சுபாஷ்கரன் அல்லிராஜா இன்று கொழும்பு பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடன் லைக்கா குழுமத்தின் துணைத்தலைவர் பிரேம் சிவசாமியும் கைது செய்யப்பட்டுள்ளாராம். மாலைத்தீவிலிருந்து கொழும்பு…
மேலும் படிக்க..
அரசியல்

சகாயத்திற்கு பாதுகாப்பு – உயர்நீதிமன்றம் உத்தரவு

கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரிக்க சகாயம், ஐ.ஏ.எஸ். தலைமையில் அடுத்த 4 நாட்களுக்குள் குழு அமைக்க வேண்டும். சகாயத்தை அவரது தற்போதைய துறையிலிருந்து விடுவிக்க வேண்டும். அவருக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
மேலும் படிக்க..
அரசியல்

தயாளு அம்மாளை விடுவிக்க முடியாது – உச்சநீதிமன்றம் அதிரடி

கலைஞர் தொலைக்காட்சிக்கு முறைகேடாக 200 கோடி ரூபாய் பணம் கை மாறியதாக அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரி  தி.மு.க தலைவர் கருணாநிதி மனைவி தயாளு அம்மாள் தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று…
மேலும் படிக்க..
அரசியல்

கருப்பு பணம் பதுக்கியோர் – மூவர் பெயர் வெளியிட்டது மத்திய அரசு

  வெளிநாடுகளில் கருப்புப் பணம் பதுக்கியோர் பட்டியல் என்று 3 பெயர்களை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. மூவரில் யாருமே அரசியல்வாதி கிடையாது. டாபர் நிறுவனங்களின் தலைவர் பிரதீப் பர்மன், ராஜ்கோட்டைச் சேர்ந்த பிரபல பங்கு வர்த்தக நிபுணர்…
மேலும் படிக்க..
அரசியல்

’காவிரி மைந்தன்’ வாழப்பாடியார் நினைவு தினம்

  ‘காவிரி மைந்தன்’ வாழப்பாடி ராமமூர்த்தியின் நினைவு தினம் இன்று. தமிழக காங்கிரஸ் தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்த வாழப்பாடியார் கடந்த 27-10-2002 அன்று காலமானார். வாழப்பாடியில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அவரது குடும்பத்தினரும், ஏராளமான பொதுமக்களும் இன்று நினைவு…
மேலும் படிக்க..
பொது

வெளிநாட்டிலிருந்து அனுப்பும் பணம். சர்வீஸ் சார்ஜுக்கு இனி 12.36% சேவை வரி

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்பும் போது இனிமேல் கொஞ்சம் கூடுதல் தொகை செலவழிக்க வேண்டியிருக்கும். வங்கி மற்றும் தனியார் பணப்பரிமாற்ற நிறுவனங்கள் மூலம் வெளிநாடுகளில் வசிப்போர் இந்தியாவில் உள்ள வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்புகிறார்கள். இதற்காக சம்பந்தப்பட்ட பணப்பரிமாற்ற நிறுவனம்…
மேலும் படிக்க..
அரசியல்

யாரு நீங்கல்லாம்? உங்களுக்கு எதுக்கு படத்தை போட்டுக் காட்டணும்? – விளாசுகிறார் ஏ.ஆர். முருகதாஸ்

இளைய தளபதி விஜய் நடித்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய ‘கத்தி’ திரைப்படம் ஒரு வழியாக பிரச்னைகளைக் கடந்து தீபாவளிக்குத் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை கத்தி திரைப்பட ரிலீஸ் பிரச்னை குறித்து வாய் திறக்காத இயக்குநர் முருகதாஸ், இப்போது…
மேலும் படிக்க..