Month: September 2014

ஜாமீன் மனு மீதான விசாரணை 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Share

முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 6-ம் தேதிக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது. கர்நாடகாவில் தசாரா விடுமுறை என்பதால் வழக்கு விடுமுறைக் கால நீதிபதி ரத்னகலாவிடம் வந்தது. ஜாமீன் மனுவிற்காக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் நகல்கள் அரசுத் தரப்பில் பார்க்க அவகாசம் தேவை என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதால் விசாரணை 6-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜெ. தரப்பில் பிரபல வழ்க்கறிஞர் ராம்ஜெத்மலானி ஆஜரானார்.

ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது

Share

முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவுக்கான ஜாமீன் மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தீர்ப்பையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மேல்முறையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை விடுமுறைக் கால நீதிபதி முன்பு நாளை விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. இந்நிலையில், ‘விடுமுறை என்று தெரிந்தும் ஜாமீன் வாங்க முடியாமல் தடுப்பதற்காக வேண்டுமென்றே தீர்ப்பு நாளை வைத்து தீர்ப்பு வழங்கியது மனித உரிமையை மீறும் செயல். மேலும் அதிக அபராதம் விதிக்கக்கூடாது […]

Share

எனக்குள்ள ஒரே சொத்து மக்கள் தான்

Share

  நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னரே வசதியாக இருந்தவள். அந்த காலத்திலேயே திரைப்படத்தில் நடிக்க நிறைய சம்பளம் பெற்றிருக்கிறேன். எனக்கென்று எந்தக் குடும்பமும் இல்லை. எந்தக் குடும்பத்திற்கும் சொத்து சேர்க்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. எனக்குள்ள ஒரே சொத்து மக்கள் தான். நான் உழைத்து சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் மக்களுக்கே! மக்கள் மன்றத்தில் என்னை வெற்றி கொள்ள முடியாத அரசியல்வாதிகள் சிலர் இந்த வழக்கின் மூலம் என்னை பழி தீர்த்துக் கொண்டனர். அவ்வளவு தான். – […]

Share

OCI & PIO கார்டுகள் ஒருங்கிணைந்து OIC கார்டு

Share

அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றினார். தொடர்ந்து அமெரிக்கவாழ் இந்தியர்கள் மத்தியிலும் பேசினார். “தற்போது வெளிநாடுவாழ் இந்தியர்களுக்காக நடைமுறையில் இருக்கும் PIO (Person of Indian Origin) – இந்திய வம்சாவளியினர் மற்றும் OCI (Overseas Indian Citizen) – வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆகிய இரு அட்டைகளை ஒழித்து விட்டு, அவற்றை ஒருங்கிணைத்து ஒரே அட்டையாகக் கொண்டு வரப்படும்” என்று அறிவித்துள்ளார். ஏற்கனவே PIO அட்டை வைத்திருப்பவர்கள் இந்தியாவிற்கு வர 15 […]

செவ்வாய்க்கிழமை ஜாமீன் மனு தாக்கல்

Share

வழக்கின் தீர்ப்பு கர்நாடக மாநில சிறப்பு நீதிமன்றத்தில் வழங்கப்பட்டதால்,  ஜாமீன் மனுவை அந்த மாநில உயர் நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. தற்போது கர்நாடக மாநில நீதிமன்றங்களில் தசாரா விடுமுறை. எனவே செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமை நடைபெறும்சிறப்பு அமர்வுகளில் தான் தாக்கல் செய்ய முடியும். வரும் 30-ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. ஒருவேளை ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டால், உச்ச நீதிமன்றத்தில் உடனடியாகத் தாக்கல் செய்ய […]

Share

மீண்டும் முதல்வராகிறார் ஓ.பி.எஸ்

Share

இன்று மாலை சென்னையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. நிதி அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மீண்டும் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படுட்டார். பிறகு ராஜ்பவன் சென்று ஆளுநர் ரோசையாவை சந்தித்தார். அவரை பதவியேற்கும்படி ஆளுநர் அழைத்துள்ளார். நாளை (29-10-2014) திங்களன்று பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. ஏற்கனவே 2001-ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா பதவி பறிக்கப்பட்ட போது, சில மாதங்களுக்கு முதல்வராக செயல்பட்டவர் ஓ.பி.எஸ். என்பது அனைவரும் அறிந்ததே.

Share

குன்ஹா மிகப் பெரிய பிழையை ஏற்படுத்தி விட்டார் – ராம்ஜெத்மலானி

Share

“நீதிபதி குன்ஹா ஊழல் தடுப்புச் சட்டப்படி தீர்ப்பு வழங்கவில்லை. நீதித்துறையில் மிகப் பெரிய பிழையை ஏற்படுத்திவிட்டார். அபராதம் விதித்தது சட்டத்தின் எல்லையை மீறிய செயல். அரசியல் எதிரிகள் வேண்டுமானால் அந்த தீர்ப்பினை சரி என்று ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அரசியல் அமைப்புச் சட்டத்தின் வழக்கறிஞர் என்ற முறையில் இந்தத் தீர்ப்பினை  நான் கடுமையாக எதிர்க்கிறேன்.” – ராம்ஜெத்மலானி  

Share

தமிழகத்திற்கு தான் பின்னடைவு – சோ ராமசாமி பேட்டி

Share

”முதல்வர் ஜெயலலிதா சட்டத்தை மதிப்பவர். தற்போது வழங்கப்பட்ட தீர்ப்பு ஒன்றும் இறுதித் தீர்ப்பு அல்ல. உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து அதில் வெற்றி பெறுவார். ஏற்கனவே தன் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை தூள் தூளாக்கியவர் முதல்வர் ஜெயலலிதா. அதே போல் இந்த வழக்கிலும் அவர் மீண்டு வருவார்” என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். ”இந்தத் தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு எதிரானது அல்ல. அவருக்கு நிச்சயம் அனுதாபத்தைத்தான் இந்தத் தீர்ப்பு வழங்கும். தற்போதைய நிலையில் ஜெயலலிதா […]

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme