Month: July 2014

அரசு தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தனியாரின் சீன மருத்துவப் படிப்பு!

Share

மரபு வழி மருத்துவ முறைகளில் ஒன்றான அக்குபங்சர் சிகிச்சைத் தொடர்பான மூன்று ஆண்டு கால இளநிலைப் பட்டப்படிப்பு தமிழகத்தில் முதல் முறையாகத் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிகழாண்டு தொடங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் உள்ள அறிவியல் தமிழ்த் துறையால் ’கம்பம் அகாதெமி ஆஃப்  அக்குபங்சர்’ என்ற தனியார் நிறுவனத்தாரின் உதவியுடன் தொடங்கப்பட்டுள்ள இந்தப் படிப்பு,  தொலை நிலைக் கல்வி இயக்ககம் மூலம் நடத்தப்பட உள்ளது. இதற்காக இந்நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தானது. இந்தப் படிப்புக்கான சேர்க்கை பயிற்சி மையங்கள் […]

Share

கும்பகோணம் : பள்ளிக்கூட தீ விபத்து – 11 பேர் விடுதலை

Share

2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா நடுநிலைப் பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியாகினர். 18 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 24 பேரில் விசாரணையின் போது 3 பேர் விடுவிக்கப்பட்டனர். மீதியுள்ள 21 பேரும் ஜாமீனில் வெளிவந்திருந்தனர். 10 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் இன்று தஞ்சை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முஹமது அலி தீர்ப்பு வழங்கினார். 21 பேரில் 11 பேர் நிரபராதிகள் என்று […]

ட்வீட்டர் கவிதை போட்டி

Share

தமிழ் கவிதைகள் எழுதுபவர்களுக்கான போட்டி ஒன்று ட்வீட்டரில் நடைபெறுகிறது. பாலியல் வன்முறை போரின் வலி விலைமாது டாஸ்மாக் எனும் அரக்கன் பசி எனும் மிருகம் ஆகிய தலைப்புகளில் ஏதேனும் ஒன்றிலோ அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட தலைப்பிலோ  கவிதை எழுதலாம். எவ்வளவு பெரிதாக வேண்டுமானாலும் இருக்கலாம். கவிதைகள் தமிழில் மட்டுமே எழுதப்பட்டிருக்க வேண்டும். #twitkavithaigal14 என்ற ஹேஷ்-டேக் பயன்படுத்தி கவிதையின் தலைப்பை  ட்வீட்ட வேண்டும். ட்வீட் லாங்கரிலும் கவிதையிடலாம். tamizhkavithaigal2014@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கவிதைகளை அனுப்பி வைக்க வேண்டும். […]

சுங்கச்சாவடி கட்டணக் கொள்ளை – ராமதாஸ் தாக்கு

Share

சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிகொண்டா, வாணியம்பாடி ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளிடம் கூடுதல் கட்டணம் கேட்டு சுங்கச் சாவடி நிர்வாகம் நெருக்கடி கொடுத்ததால் அப்பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது. இதனால் 12 மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தங்க நாற்கர சாலைத் திட்டத்தின்கீழ் சென்னையிலிருந்து பல நகரங்களுக்கு தரமான நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டபோது, அவை சீரான பயணத்திற்கு வழிவகுக்கும் என மக்கள் நம்பினர். அச்சாலைகளில் பயணம் […]

கோபாலபுரம் வீடு மட்டுமே என் சொத்து – மு.கருணாநிதி விளக்கம்

Share

  திமுக தலைவர் மு.கருணாநிதியின் சொத்து குறித்து முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ எழுப்பியிருந்த கேள்விக்கு ஒருவழியாக கருணாநிதியே பதில் அளித்திருக்கிறார். என் சொத்துக் கணக்கு திறந்த புத்தகம். நான் ஐந்து முறை முதல்வராக இருந்தவன்.  எழுபது படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறேன். எனக்கென்று உள்ள சொத்து கோபாலபுரத்தில் உள்ள வீடு தான். இந்தியாவில் உள்ள எந்த முதல்வரும், இவ்வளவு சிறிய வீட்டில் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டதாக தெரியவில்லை.இந்த வீட்டை கூட எனக்குப் பின், என் மனைவிக்குப் […]

Share

பள்ளிக்கூடத்திற்கு மாணவர்கள் மோட்டார் சைக்கிள்களில் வரத் தடை!

Share

தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ, மாணவியர் இரு சக்கர மோட்டார் வண்டிகளில் தானாகவே ஓட்டிக் கொண்டு பள்ளிக்கூடத்திற்கு வரக்கூடாது என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.   கடந்த சில ஆண்டுகளாகவே மாநிலம் முழுவதும் பல பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்கள் லைசன்ஸ் கூட இல்லாமல் ஒரே இரு சக்கர வாகனத்தில் நான்கைந்து பேர் பயணம் செய்து வருவதும், வேகமாகப் பயணித்து விபத்துகளை ஏற்படுத்துவதும் நிறைய நடக்கிறது. அடுத்தகட்டமாக காரில் கூட சில மாணவர்கள் […]

செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme