Archives for March 7, 2014

அரசியல்

ஐயோ பாவம் திமுக! – மு.க. அழகிரி

    “ஒரு காலத்தில் காயிதே மில்லத் போன்ற பெரியவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய திமுக, இன்று பெயர் தெரியாத, மக்கள் செல்வாக்கு இல்லாத கட்சிகளை எல்லாம் கூப்பிட்டு தேர்தல் கூட்டணிப் பேச்சு வார்த்தை நடத்துகிறது” - திருவள்ளூரில் இருந்து மு.க.…
மேலும் படிக்க..
அரசியல்

திமுக, காங்கிரஸ் கூட்டணி நாட்டை வீழ்ச்சிப்பாதைக்கு கொண்டு சேர்த்துவிட்டது – முதல்வர் ஜெ.

மயிலாடுதுறை பாராளுமன்றத் தொகுதியில் பிரமாண்டமான தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் இன்று மதியம் பேசினார் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா. “மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியும், அதனுடன் கடந்த சில மாதங்கள் வரை கூட்டணி அமைத்திருந்த திமுகவும் நாட்டை கடும் வீழ்ச்சிக்கு கொண்டு…
மேலும் படிக்க..
இலக்கியம்

விடுதலை சிறுத்தைகள் : கருணாநிதி, ஸ்டாலின் உருவ பொம்மை எரிப்பு

வரும் பாராளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தங்கள் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி (சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதி) மட்டும் ஒதுக்கப்பட்டதைக் கண்டித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் உருவ பொம்மைகளை, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விழுப்புரத்தில் எரித்து தங்கள்…
மேலும் படிக்க..
சினிமா

இயக்குநர் சமுத்திரக்கனி நலமுடன் உள்ளார்

பிரபல இயக்குநர் சமுத்திரக்கனி  குறித்த வதந்தி ஒன்று ஃபேஸ்புக் மூலம் இன்று மதியம் தீயாய் பரவியது. ஆனால் அவர் பரிபூரண உடல் நலத்துடன் இருக்கிறார். அடுத்த திரைப்படம் குறித்த உரையாடலில் கலந்து கொண்டிருக்கிறார். வதந்திகளை நம்ப வேண்டாம்.
மேலும் படிக்க..
சினிமா

‘லொள்ளு சபா’ பாலாஜி திடீர் மரணம் : RIP

’லொள்ளு சபா’ டிவி நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற நடிகர் பாலாஜி இன்று காலை திடீர் மரணம் அடைந்தார். 43 வயதாகிய அவர் கடந்த சில நாட்களாகவே மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்தார். டிவி நிகழ்ச்சிகள் தவிர 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும்…
மேலும் படிக்க..
அரசியல்

கிரிக்கெட் : பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடிய மாணவர்கள் கைது

கடந்த ஞாயிறன்று நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான ஆசியக் கோப்பை கிரிக்கெட் விளையாட்டில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் வெற்றியை மீரட்டில் உள்ள சுவாமி விவேகானந்தா சுபார்தி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் மகிழ்ச்சியாக கொண்டாடியிருக்கிறார்கள். சற்று நேரத்தில்…
மேலும் படிக்க..
சினிமா

கோச்சடையான் ஆடியோ ரிலீஸ் : சிறப்பு அழைப்பாளர் ஷாரூக் கான்

வரும் ஞாயிறன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘கோச்சடையான்’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.  (தொடர்புடைய செய்தி : ) இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் கலந்து கொள்கிறார்.
மேலும் படிக்க..