Month: January 2014

சவுக்கு இணைய தள வடிவமைப்பாளர் கைது

Share

சவுக்கு (savukku.net) என்ற இணைய தளத்தின் வடிவமைப்பாளர் (டிசைனர்) முருகையன் என்பவரை சென்னை காவல்துறையின் சைஃபர் செல் பிரிவு கைது செய்துள்ளது. அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க சென்னை பெருநகர மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். பல அரசியல் கட்சிகள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் குறித்து தொடர்ந்து சவுக்கு இணைய தளத்தில் ஆட்சேபத்திற்குரிய செய்திகள் வெளியிடப்பட்டு வந்ததாக சம்பந்தப்பட்ட செய்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார்கள். எனவே இந்த இணைய தளத்தை தடை செய்யக்கோரியும், இணைய தளத்தை […]

ராஜீவ் கொலையாளிகள் தூக்கு தண்டனை சரியே! ஆனால்.. – உச்சநீதிமன்றம் கருத்து

Share

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை சரி தான் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 1991-ம் ஆண்டு மே 21-ம் நாள் சென்னை அருகில் ஸ்ரீபெரும்புதூரில் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார் ராஜீவ் காந்தி. குற்றவாளிகளுக்கு உதவியதாகக் கூறி பேரறிவாளன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருக்கும் இவர்கள் மூன்று பேருக்கும் கடந்த […]

Share

மானிய விலை கேஸ் சிலிண்டர் வருடத்திற்கு 12 ஆக உயர்வு

Share

மானிய விலையில் பொதுமக்கள் உபயோகத்திற்கு வழங்கப்பட்டு வரும் சமையல் எரிவாயு (கேஸ் சிலிண்டர்) தற்போது ஆண்டுக்கு 9 வழங்கப்பட்டு வருகிறது. அதனை வருடத்திற்கு 24-ஆக உயர்த்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்று மத்திய அரசு மறுத்து வந்தது. பொதுமக்களும் தொடர்ந்து இதனை வலியுறுத்தவே, பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி குறைந்த பட்சம் 12 சிலிண்டராவது வழங்க வேண்டும் […]

Share

உதயநிதியை உதறித் தள்ளினார் துரை தயாநிதி

Share

  சமூக வலைத் தளமான ட்வீட்டரில் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதியும், மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினும் சமீப காலமாக தொடர்ந்து இயங்கி வருகிறார்கள். இருவருமே திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறவர்கள் என்பதால், திரைப்பட சம்பந்தமான செய்திகளை இருவருமே பகிர்ந்து வருவது வழக்கம். அவ்வப்போது அதிமுக அரசைப் பற்றியும், சென்சார் குழு குறித்தும் உதயநிதி ஸ்டாலின் ட்வீட்டும் போது அதனை பகிர்ந்தும், வரவேற்றும் துரை தயாநிதியும், அதே போல அவர் பகிரும் அரசியல் சம்பந்தப்பட்ட […]

Share

அழகிரி பிறந்த நாள் கொண்டாட்டங்கள்

Share

திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட மு.க.அழகிரி இன்று தனது 63-ஆவது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். நெப்போலியன், ரித்தீஷ், கே.பி. ராமலிங்கம் ஆகிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழகிரியை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார்கள். ”தென்மாவட்டம்ன்னாலே அது அழகிரி அண்ணன் தான்” என்றார் ரித்தீஷ். “அண்ணன் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நான் கட்டுப்படுவேன்” என்றார் நெப்போலியன். “எதற்குமே அஞ்சாத மனிதர். எப்போதுமே சொன்ன சொல்லுக்காவும், தொண்டர்களுடனும் இருப்பவர். லவ் யூ அப்பா” என்று […]

Share

சீழ்த்து புரையோடிய புண்ணை அறுத்தெறியுங்கள் – ஸ்டாலின் ஆதரவாளர்கள் போஸ்டர்

Share

    திமுகவில் அழகிரி – ஸ்டாலின் மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.  அழகிரியின் உருவ பொம்மையை தமிழகம் முழுதும் ஸ்டாலின் ஆதரவாளர்கள் ஆங்காங்கே கொளுத்தி வருகிறார்கள். அழகிரிக்கு எதிராக பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. ”சீழ்பிடித்து புரையோடிய புண்ணை அறுத்தெரியுங்கள். அறுவை சிகிச்சையின் போது சிறு வலி இருக்கும். மிகக் குறைந்த அளவு ரத்தமும், சீழுடன் சேர்ந்து வெளியேறும். பிறகு நிரந்தர விடுதலை கிடைக்கும். உடல் வலிமையும், பொலிவும் பெறும். உடனடித் தேவை – அறுவை […]

ஸ்டாலினுக்கு கூடுதல் பாதுகாப்பு கோரி பிரதமருக்கு மு.க. கடிதம்?

Share

தனது மகன் ஸ்டாலினுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி கடிதம் ஒன்றை எழுதி உள்ளார் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. “ஸ்டாலின் சில மாதங்களில் இறந்துவிடுவார்” என அழகிரி தன்னிடம் கூறியதாக கருணாநிதி நேற்றைய பேட்டியில் கூறியிருந்தார்.  இதைத் தொடர்ந்து, இன்று ஸ்டாலினுக்கு பாதுகாப்பு கோரி பிரதமருக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ”ஆனால் அப்படி ஒரு கடிதமும் எழுதவில்லை.அது வதந்தி” […]

Share

‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ – தயா அழகிரி நக்கல்

Share

தனது மகனும், திமுகவின் முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை திமுக தலைவர் மு.கருணாநிதி கூறியுள்ள நிலையில், மு.க. அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி, “இதெல்லாம் 24-ம் தேதி கட்சியை விட்டு நீக்கும் போதே சொல்லத் தெரியலையா?” என்றும், ”இத்தனை வயசான தலைவரிடமிருந்து இப்படி ஒரு பொய்யான குற்றச்சாட்டை நான் எதிர்பார்க்கவே இல்லை” என்றும் ட்வீட்டியுள்ளார்.   https://twitter.com/dhayaalagiri என்ற அவரது ட்வீட்டர் ஐடியில், கவுண்டமணியின் புகழ்பெற்ற சூரியன் பட டயலாக்கான “அரசியல்லே […]

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme