Archives for December, 2013

பொது

தமிழக முதல்வரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

புலரும் புத்தாண்டை மலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் இந்த இனிய நாளில், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்திலுள்ள அனைத்து மக்களும் அமைதியான சூழலில் வளமான வாழ்வு பெற்று முன்னேற்றம்…
மேலும் படிக்க..
அரசியல்

விடுதலைப்புலிகள் குறித்து மு.க. கருத்து

  “ஈழத் தமிழர்களுக்காகத் துணிந்து குரல் கொடுத்த தீரமும் திட சித்தமும் மிக்கப் போராளித் தலைவன் கொடுங்கோலர்களால் கோரமான முறையில் கொல்லப்பட்டு விட்டான். அந்த இயக்கத்தையும் இரக்கமற்ற அரக்கர்களான மாபாவிகள் குதறிச் சிதைத்து விட்டார்கள்” என்று விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன்…
மேலும் படிக்க..
உலகம்

அரபு நாடுகளுக்கு ஒருங்கிணைந்த விசா நடைமுறைக்கு வருகிறது

ஐரோப்பிய நாடுகளில் உள்ள செங்கன் விசா (Schengen visa) போல அனைத்து அரபு நாடுகளுக்கும் சேர்த்து ஒரே விசாவை வழங்கும் திட்டம் 2014-ம் ஆண்டின் மத்தியில் செயல்படுத்தப் போகிறார்கள். பஹ்ரைன், குவைத், ஓமன், கதார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்…
மேலும் படிக்க..
பொது

நெசவாளர்களை கெளரவிக்கிறது கோ ஆப்டெக்ஸ்

கோ ஆப்டெக்ஸின் மேலாண் இயக்குநராக சகாயம், ஐ.ஏ.எஸ். பொறுப்பேற்றதிலிருந்து அதிரடியாக பல மாற்றங்கள் நிகழ்கிறது.   75 ஆண்டு காலமாக செயல்பட்டு வரும் அரசு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ், 1256 கூட்டுறவு சங்கங்களைக் கொண்ட ஆசியாவின் மிகப் பெரிய கூட்டுறவு நிறுவனமாகும். நாடு…
மேலும் படிக்க..
சமூகம்

நம்மாழ்வார் காலமானார் #RIP

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உடல்நலக்குறைவின் காரணமாகக் காலமானார். அவருக்கு வயது 75. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த நம்மாழ்வார், தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர். இவர் மே மாதம் 10ஆம் தேதி 1938ல் பிறந்தார். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை…
மேலும் படிக்க..
பொது

சென்னை திரும்பினார் மகா தமிழ்ப்பிரபாகரன்

சுற்றுலா விசாவில் இலங்கை சென்று அங்குள்ள ராணுவ கட்டுப்பாடு பகுதிகளை படம் பிடித்ததாக அந்த நாட்டு ராணுவத்தினரால் புதன் கிழமையன்று கைது செய்யப்பட்ட விகடன் குழும முன்னாள் மாணவப் பத்திரிகையாளர் மகா தமிழ்ப்பிரபாகரன் நேற்று நள்ளிரவு சென்னை திரும்பினார். ராணுவ விசாரணைக்குப்…
மேலும் படிக்க..
பொது

வேட்டி தினம் கொண்டாடுவோம் – சகாயம் ஐ.ஏ.எஸ். கோரிக்கை

பொங்கல் தினத்தை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் ஜனவரியின் முதல் இரண்டு வாரங்களில் ஏதாவது ஒரு நாளை ’வேட்டி தினம்’  ஆகக் கொண்டாட வேண்டும் என்று கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் சகாயம் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அரசு…
மேலும் படிக்க..
அரசியல்

இந்தியா திரும்புகிறார் மகா. தமிழ்ப்பிரபாகரன்

சுற்றுலா விசாவில் இலங்கை சென்று அங்கே கிளிநொச்சி அருகில் ராணுவப் பகுதிகளை அனுமதியின்றி புகைப்படம் எடுத்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட விகடன் குழுமத்தின் முன்னாள் மாணவப் பத்திரிகையாளர் மகா தமிழ்ப்பிரபாகரனை நாடு கடத்தியது இலங்கை. இன்னும் சில மணி நேரங்களில் அவர்…
மேலும் படிக்க..
தொழில் நுட்பம்

சிட்டி யூனியன் வங்கி : சாஃப்டுவேர் பிரச்னையால் ஒரு வாரமாக முடக்கம்

  சிட்டி யூனியன் வங்கி தனது வங்கி செயல்பாடுகளுக்கான கோர் பேங்கிங் சாஃப்டுவேரை டாட்டா கன்சல்டன்ஸியின் ‘Bancs' என்ற சாஃப்டுவேருக்கு கடந்த 23-ம் தேதி முதல் மாற்றியிருக்கிறது. கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கிக்கு நாடு முழுதும் 400-க்கும்…
மேலும் படிக்க..
அரசியல்

டெல்லி முதல்வரானார் அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லியின் புதிய முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றுள்ளார். 6 அமைச்சர்களுடன் பதவியேற்ற கெஜ்வாலுக்கு டில்லி துணை நிலை ஆளுனர் நஜீப் ஜக் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ‘கடவுள் பெயரால்’ பதவியேற்றார் கெஜ்ரிவால்.…
மேலும் படிக்க..